நூல் : தொம்மையார் பரம்பரை
ஆசிரியர் : ம. செல்வராயர், சி. பெல்சியான்
பொருள் : வரலாறு, மரபு
வரிசை : கிறிஸ்தவம்
விலை : ₹ 90/-
உள்ளடக்கம் : திருத்தூதர் தோமாவின் மறைபணி குறித்த தென் தமிழ்நாட்டு மரபுகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவர் நற்செய்தி அறிவித்ததன் சான்றாகத் திகழும் கணக்கர் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.