Saturday 13 March 2021

Saint Joseph

நூல் : புனித யோசேப்பு

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்

பொருள் : வரலாறு, யோசேப்பியல்

வரிசை : கத்தோலிக்கம்

விலை :  120/-

உள்ளடக்கம் : புனித யோசேப்பின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி வளர்ந்த விதம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் இந்த நூல், யோசேப்பியல் சிந்தனைகள் மற்றும் வளனார் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுகளையும் வழங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

Friday 3 July 2020

Thomas Tradition

நூல் : தொம்மையார் பரம்பரை

ஆசிரியர் : ம. செல்வராயர், சி. பெல்சியான்

பொருள் : வரலாறு, மரபு

வரிசை : கிறிஸ்தவம்

விலை :  90/-

உள்ளடக்கம் : திருத்தூதர் தோமாவின் மறைபணி குறித்த தென் தமிழ்நாட்டு மரபுகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவர் நற்செய்தி அறிவித்ததன் சான்றாகத் திகழும் கணக்கர் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 

Saturday 21 December 2019

Thomas Tradition

நூல் : தொம்மையார் பரம்பரை

ஆசிரியர் : ம. செல்வராயர், சி. பெல்சியான்

பொருள் : வரலாறு, மரபு

வரிசை : கிறிஸ்தவம்

விலை :  70/-

உள்ளடக்கம் : திருத்தூதர் தோமா தமிழக மண்ணில் பணி செய்தது குறித்த தெற்கத்திய மரபுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புனித தோமா நற்செய்தி அறிவித்தது குறித்த பல சுவாரசியமான நிகழ்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன.