நூல் : இறைவனின் கன்னித்தாய்
ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்
பொருள் : வரலாறு, மரியியல்
வரிசை : கத்தோலிக்கம்
விலை : ₹ 70/-
உள்ளடக்கம் : இறையன்னை மரியாவின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி வளர்ந்த விதம் ஆகியவற்றை விவரிக்கும் இந்த நூல், மாதா குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இந்நூல் முற்றிலும் விற்று தீர்ந்து விட்டது. அடுத்த பதிப்பு 'கன்னி மரியா' என்ற பெயரில் கூடுதல் தகவல்களுடன் பெரிய நூலாக வெளிவருகிறது.
இந்நூல் முற்றிலும் விற்று தீர்ந்து விட்டது. அடுத்த பதிப்பு 'கன்னி மரியா' என்ற பெயரில் கூடுதல் தகவல்களுடன் பெரிய நூலாக வெளிவருகிறது.