நூல் : புனித யோசேப்பு
ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்
பொருள் : வரலாறு, யோசேப்பியல்
வரிசை : கத்தோலிக்கம்
விலை : ₹ 120/-
உள்ளடக்கம் : புனித யோசேப்பின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி வளர்ந்த விதம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் இந்த நூல், யோசேப்பியல் சிந்தனைகள் மற்றும் வளனார் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுகளையும் வழங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் : கத்தோலிக்க நூல் நிலையங்களில் கிடைக்கும்