Monday, 1 January 2018

Virgin Mary

நூல் : கன்னி மரியா

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்

பொருள் : வரலாறு, மரியியல்

வரிசை : கத்தோலிக்கம்

விலை :  120/-

உள்ளடக்கம் : தூய கன்னி மரியாவின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி வளர்ந்த விதம், அவரது விழாக்களின் வரலாறு ஆகியவற்றை விவரிக்கும் இந்த நூல், கன்னி மரியா குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

இந்நூல் முற்றிலும் விற்றுத் தீர்ந்து விட்டது