Saturday, 13 March 2021

Saint Joseph

நூல் : புனித யோசேப்பு

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்

பொருள் : வரலாறு, யோசேப்பியல்

வரிசை : கத்தோலிக்கம்

விலை :  120/-

உள்ளடக்கம் : புனித யோசேப்பின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி வளர்ந்த விதம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் இந்த நூல், யோசேப்பியல் சிந்தனைகள் மற்றும் வளனார் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுகளையும் வழங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

Saturday, 21 December 2019

Thomas Tradition

நூல் : தொம்மையார் பரம்பரை

ஆசிரியர் : ம. செல்வராயர், சி. பெல்சியான்

பொருள் : வரலாறு, மரபு

வரிசை : கிறிஸ்தவம்

விலை :  70/-

உள்ளடக்கம் : திருத்தூதர் தோமா தமிழக மண்ணில் பணி செய்தது குறித்த தெற்கத்திய மரபுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புனித தோமா நற்செய்தி அறிவித்தது குறித்த பல சுவாரசியமான நிகழ்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

 இப்போது விற்பனையில்... 

Sunday, 1 April 2018

Triune God

நூல் : மூவொரு இறைவன்

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்
 
பொருள் : வரலாறு, இறையியல்

வரிசை : கிறிஸ்தவம்

விலை :  100/-

உள்ளடக்கம் : அதி தூய திரித்துவம் குறித்த கிறிஸ்தவ நம்பிக்கைகள், திரித்துவக் கோட்பாட்டின் வரலாறு, தந்தை, மகன், தூய ஆவியார் பற்றிய விவிலிய அடிப்படையிலான புரிதல் ஆகியவற்றை விவரிக்கும் இந்த நூல், மூவொரு இறைவன் குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

 இப்போது விற்பனையில்...