Sunday, 1 April 2018

Triune God

நூல் : மூவொரு இறைவன்

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்
 
பொருள் : வரலாறு, இறையியல்

வரிசை : கிறிஸ்தவம்

விலை :  100/-

உள்ளடக்கம் : அதி தூய திரித்துவம் குறித்த கிறிஸ்தவ நம்பிக்கைகள், திரித்துவக் கோட்பாட்டின் வரலாறு, தந்தை, மகன், தூய ஆவியார் பற்றிய விவிலிய அடிப்படையிலான புரிதல் ஆகியவற்றை விவரிக்கும் இந்த நூல், மூவொரு இறைவன் குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பதிவு எண்: SPBN 005

இந்நூல் முற்றிலும் விற்றுத் தீர்ந்து விட்டது

Monday, 1 January 2018

Virgin Mary

நூல் : கன்னி மரியா

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்

பொருள் : வரலாறு, மரியியல்

வரிசை : கத்தோலிக்கம்

விலை :  120/-

உள்ளடக்கம் : தூய கன்னி மரியாவின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி வளர்ந்த விதம், அவரது விழாக்களின் வரலாறு ஆகியவற்றை விவரிக்கும் இந்த நூல், கன்னி மரியா குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பதிவு எண்: SPBN 004

இந்நூல் முற்றிலும் விற்றுத் தீர்ந்து விட்டது