ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்
பொருள் : ஆவணப் பதிவுகள்
வரிசை : கிறிஸ்தவம்
விலை : ₹ 140/-
உள்ளடக்கம் : திருத்தூதர் புனித தோமாவின் வாழ்வு, அவர் இந்தியாவில் செய்த பணிகள், அவரது காலத்திற்குப் பின் தமிழகக் கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி ஆகியவற்றைப் பதிவு செய்துள்ள தோமாவின் பணிகள், தோமாவின் நற்செய்தி, ரம்பான் பாட்டு, கணக்கர் பாடல்கள் என்னும் நான்கு முக்கிய ஆவணங்களை தமிழில் கொணர்ந்துள்ளது இந்நூல்.
பதிவு எண்: SPBN 009
தற்போது விற்பனையில் : கத்தோலிக்க நூல் நிலையங்களில் கிடைக்கும்