Wednesday, 6 August 2025

Jesus, Son of God

நூல் : இறைமகன் இயேசு

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்
 
பொருள் : வரலாறு, கிறிஸ்தியல்

வரிசை : கிறிஸ்தவம்

விலை :  150/-

உள்ளடக்கம் : கிறிஸ்தவர்கள் கடவுளின் மகனாகப் போற்றும் இயேசு கிறிஸ்து குறித்த தெளிவான புரிதல்கள் மற்றும் அவரைப் பற்றி பிற சமயத்தினரிடம் காணப்படும் நம்பிக்கைகள் ஆகியவற்றை விவரிக்கும் இந்த நூல், இறைமகன் இயேசு குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இது 2ஆம் பதிப்பாக வெளிவந்துள்ளது.

பதிவு எண்: SPBN 012