ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்
பொருள் : வரலாறு
வரிசை : கத்தோலிக்கம்
விலை : ₹ 50/-
உள்ளடக்கம் : திருத்தூதரான புனித தோமையாருக்கும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள பண்டாரக்குளம் என்ற சிற்றூருக்கும் உள்ளத் தொடர்பு, இவ்வூரில் வாழும் கிறிஸ்தவ மக்களின் வரலாறு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது இந்நூல்.