Saturday, 21 December 2019

Thomas Tradition

நூல் : தொம்மையார் பரம்பரை

ஆசிரியர் : ம. செல்வராயர், சி. பெல்சியான்

பொருள் : வரலாறு, மரபு

வரிசை : கிறிஸ்தவம்

விலை :  70/-

உள்ளடக்கம் : திருத்தூதர் தோமா தமிழக மண்ணில் பணி செய்தது குறித்த தெற்கத்திய மரபுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புனித தோமா நற்செய்தி அறிவித்தது குறித்த பல சுவாரசியமான நிகழ்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

பதிவு எண்: SPBN 006

இந்நூல் முற்றிலும் விற்றுத் தீர்ந்து விட்டது