Wednesday, 25 March 2015

Virgin Mother of God

நூல் : இறைவனின் கன்னித்தாய்

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்

பொருள் : வரலாறு, மரியியல்

வரிசை : கத்தோலிக்கம்

விலை :  70/-

உள்ளடக்கம் : இறையன்னை மரியாவின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி வளர்ந்த விதம் ஆகியவற்றை விவரிக்கும் இந்த நூல், மாதா குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

இந்நூல் முற்றிலும் விற்றுத் தீர்ந்து விட்டது