Sunday, 13 October 2024

Virgin Mother of God

நூல் : இறைவனின் கன்னித்தாய்

ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்

பொருள் : வரலாறு, மரியியல்

வரிசை : கத்தோலிக்கம்

விலை :  120/-

உள்ளடக்கம் : இறையன்னை மரியாவின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி மற்றும் கருத்தியல்கள் வளர்ந்த விதம் ஆகியவற்றை விவரிக்கும் இந்நூல், மாதா குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இது 2ஆம் பதிப்பாக வெளிவந்துள்ளது.

Sunday, 2 July 2023

St. Thomas in Pandarakulam

நூல் : பண்டாரக்குளத்தில் புனித தோமையார்


ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்

பொருள் : வரலாறு

வரிசை : கத்தோலிக்கம்

விலை :  50/-

உள்ளடக்கம் : திருத்தூதரான புனித தோமையாருக்கும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள பண்டாரக்குளம் என்ற சிற்றூருக்கும் உள்ளத் தொடர்பு, இவ்வூரில் வாழும் கிறிஸ்தவ மக்களின் வரலாறு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது இந்நூல்.

Sunday, 3 July 2022

Thomas Documents

நூல் : புனித தோமா ஆவணங்கள்


ஆசிரியர் : டே. ஆக்னல் ஜோஸ்

பொருள் : ஆவணப் பதிவுகள்

வரிசை : கிறிஸ்தவம்

விலை :  140/-

உள்ளடக்கம் : திருத்தூதர் புனித தோமாவின் வாழ்வு, அவர் இந்தியாவில் செய்த பணிகள், அவரது காலத்திற்குப் பின் தமிழகக் கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி ஆகியவற்றைப் பதிவு செய்துள்ள தோமாவின் பணிகள், தோமாவின் நற்செய்தி, ரம்பான் பாட்டு, கணக்கர் பாடல்கள் என்னும் நான்கு முக்கிய ஆவணங்களை தமிழில் கொணர்ந்துள்ளது இந்நூல்.